புத்தகங்கள்

கனவு இல்லம்

miral movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

மிரள் - விமர்சனம்

மிரள்,Miral

  • Actors: --> பரத்

வாணி போஜன்

  • Release: --> 11 நவ, 2022
  • இயக்குனர் : --> எம் சக்திவேல்
  • மிரள் - கொஞ்சமாய்…

தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி இயக்கம் - எம் சக்திவேல் இசை - எஸ் என் பிரசாத் நடிப்பு - பரத், வாணி போஜன் வெளியான தேதி - 11 நவம்பர் 2022 நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம் ரேட்டிங் - 2.5/5 படம் வெளியாவதற்கு முன்பு அதன் போஸ்டர்கள், டிரைலர் ஆகியவை இது ஒரு 'பேய்' படம் என நம்மை எதிர்பார்க்க வைத்தன. ஆனால், பேய்ப் படமல்ல, என பொய் சொல்லி நம்ப வைத்து ஏமாற்றியிருக்கும் ஒரு படம். ஏனென்றால் படத்திலேயே கதைப்படி நம்மை அப்படித்தான் ஏமாற்றி இருக்கிறார்கள். கதை என்று பார்த்தால் ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால், அந்தக் கதைக்கான திரைக்கதையை புதிய யுத்தியில் யோசித்திருக்கிறார் இயக்குனர். அது வித்தியாசமாகவும் உள்ளது, அதே சமயம் ஏமாற்றமாகவும் உள்ளது. கதையின் முக்கியக் கருவில் அழுத்தமான ஒரு சென்டிமென்ட் இருந்தாலும் அது பற்றிய சஸ்பென்ஸ் உடையும் போது அது நம்மை பாதிக்காத அளவுக்கு இருப்பதுதான் காரணம். இருந்தாலும் மாறுபட்ட படத்தை திரைக்கதை மூலமாகக் கொடுக்க மயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

பரத், வாணி போஜன் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். வாணி அடிக்கடி பயந்து மனதளவில் பாதிப்படைந்து இருக்கிறார். அதனால், அவரது சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வ பூஜை செய்யலாம் எனச் செல்கிறார்கள். பூஜை முடிந்த பின் திடீரென ஒரு இரவு நேரத்தில் கிளம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் காரில் கிளம்பும் பரத், வாணி போஜன், அவர்களது மகன் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாய் மர்மமான ஆட்களால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள். வாணியும், மகனும் அந்த இருட்டில் காணாமல் போக அவர்களைத் தேடுகிறார் பரத். அதன்பின் என்ன நடந்துது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்திற்கான சஸ்பென்சை திரைக்கதையில் நிறையவே காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்சில் நடக்கும் திருப்பங்கள் எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், அதெல்லாம் எதற்காக என்பது திடீரென அந்தக் காலப் பழி வாங்கல் படத்தைப் பார்ப்பது போல ஏமாற்றத்தைத் தருகிறது. மனைவி, மகன் என அழகாகப் போய்க் கொண்டிருக்கும் காதல் திருமண வாழ்க்கையில் திடீரென பிரச்சினைக்கு ஆளாகிறார் பரத். குடும்பத்துடன் மனைவி வாணி ஊருக்குச் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் மர்மமான நிகழ்வுகள் அதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்புகள் என பதட்டமும், பரிதவிப்புமாக யதார்த்தமாய் நடித்திருக்கிறார். ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என அவருக்கும் குழப்பம், நமக்கும் குழப்பம். அந்தக் குழப்பம்தான் படத்துடன் நம்மை ஒன்ற வைக்க முடியாமல் செய்து விடுகிறது. மனதளவில் பாதிக்கப்பட்டவராக வாணி போஜன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டிற்கு கணவர், மகனுடன் செல்கிறார். அங்கு கணவரும், அப்பாவும் பகையை மறந்து சேர்வதை நினைத்து மகிழ்கிறார். அடுத்து நடு வழியில் மாட்டிக் கொண்டு தவிப்பதில் இவரும் பதற வைக்கிறார். கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் வாணியின் பெற்றோர்களாக நடித்திருக்கிறார்கள். பரத்தின் நண்பராக ராஜ்குமார். இவர்தான் படத்தின் வில்லன். அது என்ன என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். இரவு நேரக் காட்சிகள் அதிகம். அதற்காக லைட்டிங்குகள், பயமுறுத்தும் கோணம் என உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. எஸ்என் பிரசாத் பின்னணி இசை திடீர் திடீரென பயமுறுத்துகிறது. ஒரே இடத்தில் வெறும் சில பல பயமுறுத்தல்களுடன் மட்டும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. அது பல பேய்ப் படங்களில் பார்த்த காட்சிகள் என்பதால் நம்மாள் மிரளாமல் பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸ் மட்டும்தான் படத்தில் எதிர்பார்க்காத திருப்புமுனையாக அமைந்துள்ளது. திரைக்கதைக்கு யோசித்த இயக்குனர், புதிய காட்சிகளையும் யோசித்திருக்கலாம். மிரள் - கொஞ்சமாய்…

மிரள் தொடர்புடைய செய்திகள் ↓

miral movie review in tamil

மிரட்டும் 'மிரள்' : மிரட்சியில் காவ்யா

miral movie review in tamil

காற்றாலை பின்னணியில் உருவாகியுள்ள மிரள்

miral movie review in tamil

இறுதி கட்டத்தில் மிரள்

பட குழுவினர்.

Bharath

லாஸ்ட் 6 ஹவர்ஸ்

Vani Bhojan

பாயும் ஒளி நீ எனக்கு

திரைப்பட வரலாறு

மேலும் விமர்சனம் ↓.

miral movie review in tamil

லக்கி பாஸ்கர்

miral movie review in tamil

ப்ளடி பெக்கர்

miral movie review in tamil

ராக்கெட் டிரைவர்

miral movie review in tamil

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

Logo

  • Power List 2024
  • Cannes 2024
  • In-Depth Stories
  • Web Stories
  • Oscars 2024
  • FC Wrap 2023
  • Film Festivals
  • FC Adda 2023
  • Companion Zone
  • Best Indian Films Forever List
  • FC Front Row
  • FC Disruptors
  • Mental Health & Wellness

Miral Review: This Slasher Thriller Struggles To Do Full Justice To Its Genre

Miral Review: This Slasher Thriller Struggles To Do Full Justice To Its Genre

Director : M Sakthivel

Cast : Vani Bhojan, Bharath Srinivasan, KS Ravikumar

Miral has all the markings of a slasher thriller. The film opens with a superbly staged nightmare its lead wakes up from. Rama (Vani Bhojan), Hari (Bharath) and their young son hit the road in the wee hours, blasting Dhee and Arivu’s ‘Enjoy Enjaami’ in full volume in their car. But a work call stops their joyride — Hari steps out and a masked intruder takes him out with a hit. M Sakthivel uses the car’s rearview mirror to tactfully evoke suspense. But when the same nightmare unfolds as a terrifying reality later on, the makers struggle to make anything out of it. 

Rama and Hari are a young couple who might seem like they have everything — a beautiful home, a sensitive son and romance. But not everything is as it seems. Rama, who is riddled with traumatic anxiety and ominous visions, lives a disturbed life. We realise something is deeply wrong in the household when Hari — a picture of an ideal husband — instructs his 10-year-old (Sai) to take care of his mother when he is away. To make things right, the family sets off to Rama’s hometown to make a pilgrimage to their village temple. And on their way back home is where the film actually begins. The car stops. Intruders intrude and the slashing unfolds. But does the strike leave behind any mark?

Up until this point, Sakthivel holds the cards close to his chest, careful not to let us in on anything. When they reach Rama’s hometown, we are told that the couple eloped and married outside caste and against blessings. But we never see the couple in love. It is a romance that is already established when we watch their story unfold, just like every other detail. And similarly, when Sai happens upon the same mask that haunts Rama in her nightmares, we aren’t told why. And the dots, in fact, are never connected. While this technique is often an accompaniment with the genre, the excruciating guessing game in Miral comes off as shoddy writing. When Hari (a robust Bharath) lets out a scream asking “Ennada nadakudhu inga (what in the world is happening)” at one point in the film, it hits close to home. And by the time the makers try to switch its genre a few minutes before its ending, we are left exhausted and the reveal ends up having hardly any effect at all. 

miral movie review in tamil

But to its credit, the film accommodates some striking imagery for all its trappings of a mediocre slasher film. The mirror, pulp horror’s favourite prop, gets a superb sidetrack of its own in Miral . Imagine a village without any mirrors. Rama’s village swears by one unflinching belief and that is — no mirrors in the household. So, the only mirrors that we do see are the tiny mirrors in the car, in which most of the horror show unfolds. But such rich visual symbolisms are unfortunately lost in a movie in which the objects in the mirror are “smarter” than they appear.

Related Stories

Vikatan

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?- விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

miral movie review in tamil

இதுவா உங்கள் சமூகநீதி?

miral movie review in tamil

துணிவு வருமா இந்திய அணிக்கு?

miral movie review in tamil

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

miral movie review in tamil

“மிச்சமிருக்கிற வாழ்க்கையையாவது வாழ்ந்து பாக்கணும்!”

miral movie review in tamil

வலைவிரிக்கும் யூடியூப் மீனவர்கள்

miral movie review in tamil

“நாம பணிஞ்சிட்டா தலைமுறையே பாதிக்குமேன்னு பயம்!:”

miral movie review in tamil

மிரள் - சினிமா விமர்சனம்

miral movie review in tamil

விகடன் TV: பாட்டி செய்யுற சாம்பார் ரொம்பப் பிடிக்கும்

miral movie review in tamil

“போலீஸ்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும்!”

miral movie review in tamil

விகடன் TV: ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

miral movie review in tamil

“துயரத்திலிருந்து மீளவே மேக்னா நடிக்கிறாள்!”

miral movie review in tamil

OTT கார்னர்

miral movie review in tamil

கபடிக் களத்தில் ஒரு குடும்ப வாழ்க்கை!

miral movie review in tamil

“மணிரத்னம் செய்ய விரும்பிய கதை இது!”

miral movie review in tamil

பரோல் - சினிமா விமர்சனம்

miral movie review in tamil

வாயைக் கட்டுங்க!

miral movie review in tamil

மாரத்தான் மனிதர்கள் - 10 - ‘‘நமக்கான அரண் விதைகள்தான்!’’

miral movie review in tamil

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 36 - காய்கறிகள்... அடிப்படை சந்தேகங்கள்

miral movie review in tamil

சொல் வழிப் பயணம்! - 6 - ஆணோ, பெண்ணோ அதிகம் சிந்திப்பது காதலைப் பற்றித்தான்...

miral movie review in tamil

வணிகத் தலைமைகொள் - 6 - பொருளோடு சேவையையும் சேர்

miral movie review in tamil

நீரதிகாரம் - 66 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

miral movie review in tamil

காரான் - சிறுகதை

miral movie review in tamil

சொல்வனம் - மழைக்காலப் பறவைகள்...

  • entertainment

பார்வையாளர்களைத் திசைதிருப்ப ஒரு ஹாரர் படத்தில் என்னென்ன தந்திரங்கள் செய்வார்களோ, அவையெல்லாம் படத்தில் இருக்கின்றன

மிரள் - சினிமா விமர்சனம்

அமானுஷ்ய சக்திகளால் ஏற்படும் பயத்தை சாதாரண மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டு விளையாடினால்...அதுதான் ‘மிரள்.'

பரத்தும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ராஜ்குமாரும் கட்டுமான நிறுவனத்தின் பார்ட்னர்கள். பரத் மனைவி வாணிபோஜனுக்கு சில அமானுஷ்ய அனுபவங்கள் நிகழ, அதைச் சரிசெய்ய வாணிபோஜன் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்கிறார்கள். பிசினஸ் காரணமாகச் சென்னைக்குத் திடீரென்று கிளம்ப வேண்டிய சூழல். வழியில் பல அமானுஷ்ய சம்பவங்கள் துரத்த, பரத் குடும்பம் ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள், பொட்டல்வெளியின் ஓரத்துக்கே ஓடுகிறார்கள். இந்த மரண விளையாட்டிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சில பல ட்விஸ்ட்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.சக்திவேல்.

  • vani bhojan
  • cinema review

contents

மொழியைத் தேர்வு செய்யவும்

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

Miral Movie Review : மிரள்… மிரள வைக்குதா… அலற வைக்குதா? முழு விமர்சனம் இதோ!

Share on Twitter

படம் தொடங்கியதிலிருந்து எண்ட் கார்டு போடும் வரை இல்லாத ஒரு பேயை, இருப்பதைப் போல காட்டுவதும், அதற்கு முந்தி முந்தி பின்னணி கொடுத்ததும், இறுதியில் இவ்வளவு தானா என்று முடிப்பதும் படத்தின் பெரிய மைனஸ்.

மிரள் போஸ்டர்

அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் மிரள்.

பரத்-வாணிபோஜன் இருவரும் காதல் தம்பதி. குடும்பத்தில் ஏதோ ஓரு பிரச்னை அடுத்தடுத்து வருகிறது. குலதெய்வ வழிபாடு நடத்தினால் சரியாகும் என்கிறார் வாணிபோஜன் தாய். இதற்காக எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட அவர்கள், கிராமத்திற்கு முதன் முதலில் செல்கிறார்கள்.

அங்கு சாமிக்கு கிடா வெட்டி படையல் போடும் ஏற்பாடு நடக்கிறது. அதில் பங்கேற்க தனது நெருங்கிய நண்பரான ராஜ்குமாரை குடும்பத்தோடு அழைக்கிறார் பரத். விழாவிற்கு வந்த இடத்தில், பரத்திற்கு பிசினஸ் ரீதியாக இரவோடு இரவாக அழைப்பு வர, மனைவி மற்றும் குழந்தையோடு சென்னை புறப்படுகிறார்.

இரவு அவர்கள் புறப்படும் போது , சாலை மாறி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும் பாதையில், சில அமானுஸ்ய சக்திகள் குறுக்கீடு செய்ய, அதில் மனைவி, குழந்தையை காப்பாற்ற போராடுகிறார் பரத். இறுதியில் பரத்திற்கு நடந்ததாக கூறப்படும் அனைத்தும், அவரது நண்பர் ராஜ்குமாருக்கு நடந்திருக்கும்.

அதில் ராஜ்குமார் இறந்தும் போய்விடுவார். அந்த கொலையை செய்தது யார்? ஏன், பரத்திற்கு நடந்ததாக காட்டப்படுகிறது? ஏன் ராஜ்குமார் கொலை செய்யப்படுகிறார்? இதை தான் சஸ்பென்ஸ் என்று கிளைமாக்ஸில் முடிச்சை அவிழ்க்கிறார்கள்.

Mirattum 'Miral' Release aiyduchu...Mask Mode On💀 #MiralOnAHA | Streaming on @ahatamil pic.twitter.com/eY8mxfNxFz — aha Tamil (@ahatamil) December 2, 2022

தன் நண்பன் செய்த துரோகத்திற்காக அவனை பழிவாங்க, தலையை சுற்றி மூக்கை தொடும் பிளானை பரத் போடுவதும், அதை சம்மந்தமே இல்லாத ஒரு திரைக்கதையில் வைத்து படத்தை எடுத்திருப்பதும் அவர்களுக்கே வெளிச்சம்.

போதாக்குறைக்கு, பேய் இருப்பதைப் போலவே பில்டப் வேறு. சரி, அந்த பேயாவது நம்பும் படி இருக்கிறதா என்றால், அது அதை விட மோசமாக இருக்கிறது.

வித்தியாசமாக எடுக்கிறோம் என்கிற பெயரில், விதவிதமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். மொத்தமே 10 கதாபாத்திரங்கள் தான் படத்தில். அந்த கதாபாத்திரங்களை விட, பாலிதீன் சுற்றி வரும் முகம் தெரியாத கதாபாத்திரம் தான் அதிக நேரம் வருகிறது.

நவம்பர் 11 ல் தியேட்டரில் ரிலீஸ் ஆகி, அதே வேகத்தில் இப்போது ஆஹா ஓடிடி.,யில் ரிலீஸ் ஆகியிருக்கிறது மிரள். உண்மையில் படத்தை பார்த்து மிரள வேண்டியிருக்கிறது, இப்படி கூட எடுக்கிறார்களே என்று!

Whats_app_banner

IMAGES

  1. Miral review. Miral Tamil movie review, story, rating

    miral movie review in tamil

  2. Miral review. Miral Tamil movie review, story, rating

    miral movie review in tamil

  3. Miral tamil Movie

    miral movie review in tamil

  4. Miral 2022 Tamil Movie Review

    miral movie review in tamil

  5. Review of Miral Tamil Movie

    miral movie review in tamil

  6. Miral review. Miral Tamil movie review, story, rating

    miral movie review in tamil

VIDEO

  1. Miral Movie Review in Tamil #shorts

  2. Miral movie review telugu

  3. MIRAL සම්පූර්ණ කතාව සිංහලෙන්

  4. Real வெற்றி!

  5. Bharath, VaniBojan

  6. Miral Tamil Horror Movie Explained in Kannada ||Ending ಸೀನ್ಅನ್ನ ನೋಡಿ ನೀವು ಕೂಡಾ Shock ಆಗುತೀರಾ 😑